https://m.facebook.com/story.php?story_fbid=1006842872779225&id=100003605647861
செலுமயிலோ ,வீரதிலோ புகழ் பெற்ற இந்த நாடு தற்போது பட்டினியால் அலைமோதுகிறது,ஏன் இந்த அவல நிலை
நம்மை சுற்றிலும் அணை காட்டுகிறார்கள் ஆனால் நாமோ அதை வேடிக்கை பாத்து கொண்டிருக்கிறோம்,கரிகாலன் காலத்துக்கு பிறகு காவிரியில் ஒரு அணி கூட கட்ட பட வில்லை,காமராஜர் காலத்திற்கு பிறகு ஒரு அணை கூட ஏன் காட்டவில்லை?
தற்போது methae பிரச்னை, ஏன் எம் மக்கள் விவசாயிகளை காக்க அரசுக்கு எண்ணம் இல்லையா? முதல்வரும் கொங்கு வள மண்டலத்தின் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் தானோ?
என்ன செய்ய வேண்டும் எம் ஏழை விவசாயத்தை காக்க? Cuba விக்கு பொருளாதார தடை விதித்த பிறகு விவசாயத்தில் மட்டுமே ஈடுபற்று பொருளாதாரத்தை வளர்த்தது அந்நாடு,எம் விலை நிலத்தை அளித்து தொழிற்சாலை கட்டினால் அதையே நாளை உணவாக உன்ன பொறிகிறீர்???
என்னிடம் வெறும் 30 rs கு காய் கரிகளை காட்டில் வாங்கிக்கொண்டு மக்களுக்கு rs100 க்கு சந்தையில் விக்கிறார்கள், ஏன் இந்த அவல நிலை இந்நாட்டில்? மக்கள் பணத்தை மற்றும் ஒரு வேலை உணவுக்கு வழி இல்லாமல் இருக்கும் என் விவாசயிகள் இடம் இப்படியா திருடுவது?
நீங்கள் கோடி கோடியாக நட்சத்திர உணவகங்களில் செலவு செய்கிறீர்கள் ஆனால் எமக்காக அவிநாசி அத்திகடவு திட்டத்தை செயல் படுத்த முடியாதா???
100rs செலவு செய்து வாழை மரத்தை வளர்த்தால் விவரமாக 1rs ஐ அரசு அளிக்கிறது,இது எமக்கு போதுமா??நீங்களே கொஞ்சம் எண்ணுங்கள்?
ஒரு விவசாயியாக என் அழுகையை நீங்கள் எண்ணாமல் போகலாம்,, அனால் நாளை இனவிக்கு என்ன செய்ய போகிறீர்கள்???
பல ஆயிரம் கோடி கடன் வாங்கின பெரிய தொழிலதிபர்களை அரசு விட்டுவிடுகிறது,,ஆனா வெறும் 10000 கடன் வாங்கி கட்ட முடியாம தவிற்கிறான் என் விவசாயி,ஏன் எல்லாம் உமக்கு உணவளிக்க மட்டும் தான்,
நீங்கள் காலத்தில் இரங்கவிடிலும் பரவாயில்லை சமூக ஊடகங்களிலாவது விவசாயியை ஆதரியுங்கள்
ஆதங்கத்துடன் மிதுன்குமார்.S

Comments
Post a Comment